கிளாமரில் எக்கச்சக்க தாராளம்!! வரம்புமீறிய ஆடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலாக இருந்து பல படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் 2 சிசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கிளாமராக நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி தன் தோழியையும் இழந்து படுத்தபடுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மறுபடியும் தன் கிளாமர் போட்டோஷூட்டினை ஆரம்பித்து வருகிறார். விளம்பரங்களிலும் படங்களிலும் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து சமீபத்தில் சிக்ஸ்பேக் புகைப்படத்தை பகிந்தார்.
தற்போது இறுக்கமான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைபார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.