இறுக்கமான ஆடையில் வெறித்தனமாக உடற்பயிற்சி.. நடிகை யாஷிகா வெளியிட்ட வீடியோ..

Yashika Aannand Bigg Boss
By Edward Aug 20, 2022 09:27 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து இருட்டு அறை முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். இப்படத்தின் மூலம் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் அசத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்து ரசிகர்களை ஈர்த்து வந்த யாஷிகா க்ளாமர் புகைப்படங்களால் வாய்ப்பிளக்க வைத்து வந்தார். கடந்த ஆண்டு கார்விபத்து ஏற்பட்டு 4 மாதங்கள் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் தன் க்ளாமர் ஆட்டத்தை ஆரம்பித்து வருகிறார். சமீபத்தில் உள்ளாடை மட்டுமே அணிந்து எடுத்த புகைப்படங்களால் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்படிப்பட்ட உடல் வலியை வைத்துக்கொண்டு யாஷிகா ஒர்க்கவுட் செய்வதை பலர் பாராட்டி வருகிறார்கள்.