சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் யாஷிகா- இப்படியொரு உடையா?
Yashika Aannand
By Yathrika
யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு பிரபலம். இவர் சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே பிக்பாஸில் நுழைந்தார்.
அதில் அவர் வெற்றிபெறுவார் என பார்த்தால் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.
இப்போது பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் 6 மாதம் படுத்த படுக்கையிலேயே இருந்தார். இப்போது உடல்நலம் தேறி படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
அவர் அண்மையில் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனுக்கே டப் கொடுப்பார் போல் உள்ளதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.