வெளிநாட்டில் குட்டையாடையில் இப்படியொரு போஸ்.. இருட்டு அறை நடிகை வெளியிட்ட புகைப்படம்

Yashika Aannand
By Edward Nov 11, 2022 04:16 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்த யாஷிகா ஒருசில படங்களில் கிளாமராக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு 4 மாதங்கள் படுத்தபடுக்கையில் இருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் கவர்ச்சி பக்கம் சென்று எல்லைமீறிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் நீச்சல் குள புகைப்படம் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டில் கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.