இறுக்கமான ஆடையில் முரட்டு குத்து பட நடிகை வெளியிட்ட போட்டோஷூட்!! புகைப்படம்..
Yashika Aannand
By Edward
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுமோசமாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா, அதன்பி பல படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
இடையில் போட்டோஷூட் புகைப்படத்தால் அனைவரையும் வாய்ப்பிளக்க செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரவு பார்ட்டி முடிந்து கார் விபத்தில் சிக்கி 4 மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தார்.
அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் நடிப்பு, போட்டோஷூட் என்று ஆரம்பித்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.