வரம்புமீறும் நடிகை யாஷிகா? விபத்துக்கு பின் இப்படியொரு போட்டொஷூட்..

Yashika Aannand Indian Actress
By Jai Jul 19, 2022 06:00 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். இப்படம் வெளியான சில மாதங்களில் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசி வரை தாக்கு பிடிக்காமல் வெளியேறி யாஷிகா க்ளாமரில் ஒரு வளம் வந்தார்.

இணையத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஸ்களை வெளியிட்டு வந்த யாஷிகா கார் விபத்தில் சிக்கி தோழியை இழந்ததோடு படுகாயங்களுடன் படுத்த படுக்கையில் இருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பழைய யாஷிகாவாக மாறினார்.

முன்பு இருந்ததை விட தற்போது க்ளாமரில் தாராளம் காட்டியும் வரம்புமீறி உள்ளாடையுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது குட்டையாடையில் இறுக்கமான பனியன் அணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.