22 வயதில் நடிகை யாஷிகாவிற்கு திருமணம்.. யாருப்பா அந்த கொடுத்து வெச்ச மாப்பிள்ளை

marriage bigg boss yashika anand
By Kathick Apr 01, 2022 11:05 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இதன்பின் இவர் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களை இன்னும் கவர்ந்தது. இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், நடிகை யாஷிகா தீடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த பதிவில் யார் தனது வருக்கால கணவர் என்று, யாஷிகா குறிப்பிடவில்லை. ஆனால், நெட்டிசன்கள் தற்போது ஒரு வேலை அவரா இருக்குமோ? என்று யாஷிகா இதற்கும் முன் காதலித்த ஒருவரின் பெயரை வைத்து கிண்டலடித்து வருகிறார்கள்.

விரைவில் திருமண தேதியை யாஷிகா அறிவிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருந்தாலும், இன்னும் சில நெட்டிசன்கள் அதுக்குள்ள எதுக்கு திருமணம் என்று கமெண்ட் அடித்தும் வருகிறார்கள்.  

22 வயதில் நடிகை யாஷிகாவிற்கு திருமணம்.. யாருப்பா அந்த கொடுத்து வெச்ச மாப்பிள்ளை | Yashika Anand Marriage

ஒரு வேலை இன்று ஏப்ரல் 1 என்பதினால், ஏப்ரல் Fool செய்துள்ளாரா என்று கூட சிலர் கூறி வருகின்றன..