அவனுடன் நாளு வருஷமாக அந்த தொடர்பில் இருந்தேன்? உண்மையை உடைத்த பிக்பாஸ் நடிகை
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மாடல் நடிகையாக அறிமுகமாகி அப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை யாஷிகா அனந்த். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பலருடன் டேட்டிங்கில் யாஷிகா இருந்தார் என்ற செய்திகள் புகைப்படங்கள் மூலம் லீக்கானது. அதை பல முறை அவர்களுடனான தொடர்பு பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட நிரூப்புடனும் 4 வருடங்களாக லிவ்விங் டு கெதர் தொடர்பில் இருந்தேன்.
அவன் நல்ல பையன் சில காரணங்களால் அவனை விட்டு பிரிய வேண்டியதாகிவிட்டது என்றும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் கூறியுள்ளார். மேலும் தன்னை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதாகவும் என்னால் சில டாஸ்க்குகளை செய்ய முடியாது.
அதுவும் சில படங்கள் வெளியாக இருக்கும் சூழல் இருப்பதால் அதை தவிர்த்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். காதல் பற்றிய கேள்விக்கு சொலிகிறேன் யாரை பற்றி கூறவேண்டும் என்றும் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

