என்னைவிட சின்ன பையனுடன் அதை செஞ்சி இருக்கேன்... இருட்டு அறை நடிகை ஓப்பன் டாக்...
மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார்.
அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், சிறிய வயது பையனுடன் டேட்டிங் செண்டதுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஆம் நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 9 ஆம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.