நடிகை யாஷிகா ஆனந்தின் ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ..
Yashika Aannand
Tamil Actress
Actress
By Jai
யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2021ல் தன் தோழியுடன் பார்ட்டி முடித்து காரில் திரும்பும் போது விபத்துக்குள்ளாகியது. அந்த கார் விபத்தில் தோழி சம்பவ இடத்தில் உயிரிழக்க, யாஷிகா படுகாயங்களுடன் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று குணமானார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, அவர் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை யாஷிகா.