சைஸ் என்னன்னு கேட்ட ரசிகர்!! படுகேவலமான வார்த்தையில் பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை..

Yashika Aannand Bigg Boss Gossip Today
By Edward Jan 17, 2023 07:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தின் மூலம் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் தன் வசப்படுத்தி வந்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா, 2021ல் பார்ட்டி முடித்து வீடு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகி தோழியை இழந்தார். அதோடு படுகாயங்களுடன் 4 மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்து எந்திரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் சில ரசிகர்கள் படுகேவலமான யாஷிகா உடல் அங்கத்தை பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

மேல் அங்கத்தின் சைஸ் என்ன என்று கேட்டவருக்கு மோசமான வார்த்தையில் பதிலளித்தும், ஐ வவ் யூ ஆனால் எனக்கு கல்யாணமாகிவிட்டதே என்று கூறியவருக்கு, உங்கள் மனைவி பாவம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

யார் அந்த லக்கி உங்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக பார்த்தது என்ற கேள்விக்கு, டாக்டர் பார்த்திருக்கலாம் என்றும் பதிவிட்டு அதை ஸ்கிரீன் ஷாக் எடுத்து பகிர்ந்துள்ளார்.

Gallery