ஹாலிவுட் நாயகிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் அந்த மாதிரி உடையில் யாஷிகா ஆனந்த்
Yashika Aannand
By Yathrika
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் இளம் நாயகியாக வலம் வருபவர். முதல் படமே கொஞ்சம் மோசமான கதைக்களத்தை கொண்டு வந்தாலும் அடுத்தடுத்து நல்ல கதையாக தேர்வு செய்கிறார்.
முதல் படத்திற்கு பிறகே பிக்பாஸில் கலந்துகொண்டார். இதனால் அவர் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்புடன் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள், ஆனால் அவர் நிகழ்ச்சியில் டிராக் மாறியிருந்தார்.
இடையில் பெரிய விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்த அவர் இப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிட்டார்.
தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட் எடுக்கும் நடிகை யாஷிகா ஆனற்த் ஹாலிவும் நாயகிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.
இதோ அந்த வைரலான போட்டோ,