மோசமான உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட யாஷிகா.. செம வைரல்
Yashika Aannand
By Karthick Raja
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இதன்பின் இவர் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களை இன்னும் கவர்ந்தது.
இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் ஹாட் புகைப்படங்களை அவர் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு மோசமான உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.