மறுபடியும் வந்துட்டியா? யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.
Yashika
Tamilactress
By Jai
பிக் பாஸ் 3 சீசன் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.
4 மாதங்களுக்கு முன் இரவு பார்ட்டி முடித்துவிட்டு கார் விபத்து ஏற்படுத்தியதால் அவர் தோழி மரணமடைந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா படுத்த படுக்கையில் இருந்து தற்போது நடக்க ஆரம்பித்து பழைய நிலைக்கு வந்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.