பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் மாடர்ன் லுக் போட்டோஸ் வைரல்
Yashika Aannand
Viral Photos
Actress
By Bhavya
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது.
இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது மாடர்ன் லுக்கில் அவரது லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,