ட்ரெண்டி லுக்கில் பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போஸ்

Yashika Aannand Bigg Boss Viral Photos Actress
By Bhavya Aug 04, 2025 11:30 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்கள் நடிக்க தொடங்கிய இவர் நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில், தற்போது ட்ரெண்டி உடையில் யாஷிகா இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,