இன்னும் நீ திருந்தலையா! டாப் ஆங்கிள் வீடியோவால் முகம் சுளிக்க வைக்கும் யாஷிகா..

yashikaanand tamilactress iruttuaraiyilmurattukuthu
By Edward Mar 06, 2022 04:19 PM GMT
Report

தமிழில் மாடல் நடிகையாக அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா அனந்த். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

அதன்பின் சில படங்களில் நடித்து வந்த யாஷிகா கார் விபத்தில் 4 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்தார். அதன்பின் நலமாகி மீண்டும் பழைய நிலைக்கும் திரும்பியுள்ளார்.

தற்போது ஒரு நாள் விடாமல் போட்டோஷூட் எடுத்தும் ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்போது வைரலாகும் ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.