எல்லைமீறிய போஸ்.. அந்த அறையில் பிகினி ஆடை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை யாஷிகா..
Yashika Aannand
Bigg Boss
By Edward
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்று நல்ல வரவேற்பு பெற்றவர் யாஷிகா ஆனந்த்.
மாடலிங்துறையில் இருந்து வந்து கிளாமரில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த யாஷிகா ஒருசில படங்களில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.
கடமையை செய் என்ற படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் இருந்தார். கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு 4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன்பின் அதிலிருந்து மீண்டும் வந்த யாஷிகா மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்று பிகினி ஆடை, கிளாமர் ஆடை என்று வெளியிட்டு வந்தார். தற்போது அவரது ரூமி எடுத்த பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.