இது தான் கடந்த ஆண்டு எடுத்தது! பல நாட்கள் கழித்து வெளியிட்ட யாஷிகா புகைப்படம்

Yashika Tamilactress
By Edward Oct 17, 2021 08:29 AM GMT
Report

இரு மாதங்களுக்கு முன் பார்ட்டி முடித்து நண்பர்களுடன் வீடு திரும்பும் போது கார் விபத்து ஏற்பட்டு தோழி மரணமடைந்ததால் சிகிக்சை பெற்று வருவதால் கடும் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பல படங்களில் கமிட்டாகிய பின் ஒரு சில படங்கள் முடிந்த நிலையில் தற்போது படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

தற்போது பல நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு இதே நாளில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery