21 வயதில் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆடை! நடிகை யாஷிகா வெளியிட்ட டூபீஸ் புகைப்படம்..

biggboss yashika anand
By Edward May 27, 2021 08:11 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 சீசன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் முடித்தபின் கவலை வேண்டாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த யாஷிகா துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா இந்த ஆண்டுல் கைவசமாக 5 படங்களில் கமிட்டாகி நடிக்கவிருக்கிறார்.

சமுகவலைத்தளப்பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் யாஷிகா க்ளாமர் ஆடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து ஷாக் கொடுப்பார். அந்தவகையில் டூபீஸ் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery