சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் 3வது இறுதிசுற்று போட்டியாளர்! இவர் தான்..

Zee Tamil Tamil Singers Saregamapa Lil Champs
By Edward Apr 06, 2025 07:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ஸ்

ஜீ தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி தான்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் 3வது இறுதிசுற்று போட்டியாளர்! இவர் தான்.. | Yogashree Saregamapa Lil Champs 4 3Rd Finalist

தற்போது Saregamapa Lil Champs Season 4 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே போட்டி ஆரம்பமாகி ஹேமித்ரா, ஸ்ரீமதி என இரு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது போட்டியாளார் யார் என்ற தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் 3வது இறுதிசுற்று போட்டியாளர்! இவர் தான்.. | Yogashree Saregamapa Lil Champs 4 3Rd Finalist

யோகஸ்ரீ

இந்த வாரம் சிறப்பாக பாடிய யோகஸ்ரீ தான் மூன்றாவது ஃபைனலிஸ்-ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Gallery