நா ஒரு நாளைக்கு 10,15 லட்சம் சம்பளம் வாங்குறனா..யோகி பாபு கடும் பதிலடி
Actors
Yogi Babu
Tamil Actors
By Tony
யோகிபாபு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் காமெடி நடிகர். இவர் காமெடி தாண்டி பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துகிறார்.
இந்நிலையில் யோகி பாபு ஒரு நாளைக்கு ஒரு படத்திற்கு ரூ 10-15 லட்சம் சம்பளம் வாங்குவதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு முதன் முறையாக யோகிபாபு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், நாள் ஒரு நாளைக்கு எல்லா படத்திற்கும் ரூ 10-15 லட்சம் சம்பளம் வாங்கினால், நானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தையே தொடங்கியிருப்பேன் என கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் யோகி பாபு எல்லா படத்திற்கும் இவ்வளவு சம்பளம் வாங்குவது இல்லை என்பதை அவரே கூறியுள்ளார்.
