நீச்சல் புகைப்படத்தை கேட்ட இளைஞர்! படுமோசமாக பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை ஷெரின்..

actress biggboss swimming sherin
By Jon Mar 27, 2021 04:13 PM GMT
Report

சினிமாவில் என்னதான் பல கோடி சம்பளம் வாங்கி ஹிட் படங்களை கொடுத்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட் இழந்து விட்டார் அது கிடைக்காமல் தூக்கி எறிந்துவிடும். அப்படி தன்னுடைய சிறுவயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாக இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை ஷெரின்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடித்து ரசிகரகளை கொல்லையடித்தவர் நடிகை ஷெரின். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வளர்ந்து வந்தவர். அதன்பின் சிறுசிறு படங்களில் நடித்தும், ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும் வந்தார். பல ஆண்டுகளாக ஆளே காணாமல் வெளிநாட்டில் செட்டில் ஆன ஷெரின் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு நான்காம் இடத்தினை பிடித்து 105 நாட்கள் வீட்டினுள் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து, பல படங்களில் கமிட்டாகி வரும் ஷெரின் இன்னும் படங்களில் நடிக்கும் புகைப்படங்களை கூட வெளியிடாமல் இருக்கிறார். ஆனால், க்ளாமர் புகைப்படங்கள் நீச்சல் உடை புகைப்படங்கள் என வெளியிட்டும் வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் ஷெரின், இளைஞர் ஒருவர் நீச்சல் புகைப்படத்தை கேட்டுள்ளார்.

அதற்கு ஷெரின் நீச்சல் குளத்தில் நனையாத படி ஒரு வீடியோ வெளியிட்டு ஓகே வா என்று பதிலடி கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்படி கேட்ட இளைஞரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.