எருமை சாணி ஹரிஜாவா இது!! வாய்ப்பிளக்க வைக்கும் கிளாமர் போட்டோஷூட்

Indian Actress
By Edward Apr 28, 2023 05:46 AM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யுடியூப் சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் ஹரிஜா.

குறும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ஈர்த்தவர் ஹரிஜா.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா ஒரு மகனையும் பெற்றெடுத்தார். தற்போது கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது சேலையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் எடுத்து ஷாக் கொடுத்துள்ளார் 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery