யூடியூப்பில் கலக்கிய அராத்தி பூர்ணிமா ரவியா இது? இப்படி மாறிட்டாங்களே!

poornima ravi youtuber araathi
By Edward May 10, 2021 04:14 PM GMT
Report

கருப்பாக இருக்கும் பெண்கள் மத்தியில் பலர் வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதை பொருட்படுத்தாமல் யூடியூப்பில் தனக்கென்று அங்கீகாரத்தை அராத்தி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகினார் பூர்ணிமா ரவி.

தன்னுடைய யூடியூப் சேனலில் 1.9 மில்லியன் சப்கிரைபரை வைத்து கொண்டிருக்கும் பூர்ணிமா பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு காமெடி கில்மா என வீடியோவை வெளியிட்டு கலக்கினார்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான பணியாற்றி வருகிறார். கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் பூர்ணிமாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார்.

அதற்கு ஒத்திகையாக இருக்கமான ஆடையில் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அராத்தி பூர்ணிமா ரவி.