ரவீனா அந்த ஓட்டை மூடிக்கிச்சா?.. எல்லை மீறிய பிரதீப்!! பிக் பாஸ் போட்டியாளர் விளக்கம்

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony
By Dhiviyarajan Nov 09, 2023 10:46 AM GMT
Report

கடந்த வாரம் பெண்கள் பாதுகாப்பு கருதி பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். கமல் இந்த பிரச்சனையை சரியாக விசாரிக்கலாம் தீர்ப்பு வழங்கிவிட்டதால் அவர் மீது பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவீனாவின் குற்றச்சாற்று.

ரவீனா அந்த ஓட்டை மூடிக்கிச்சா?.. எல்லை மீறிய பிரதீப்!! பிக் பாஸ் போட்டியாளர் விளக்கம் | Yugendran Speak About Pradeep Raveena Issue

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் யுகேந்திரன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரவீனா எதார்த்தமாக நான் ஏற்கனவே மூக்கு குத்தி இருந்தேன். ஆனால் இப்போ அந்த ஓட்டை மூடிக்கிச்சு என்று கூறினார்.

அதற்கு பிரதீப் சாதாரணமாக ஓட்டை மூடிக்கிச்சா சாதாரணமாக தான் கேட்டார் ஆனால் அதை கூட ரவீனா தவறாக புரிந்து கொண்டார் என்று யுகேந்திரன் கூறியுள்ளார்.