தல அஜித்தின் பேச்சை கேட்காமல் செய்துவிட்டேன்! யுவன் சங்கராஜா ஓப்பன்!

ajith valimai yuvanshankarraja thalaajith
By Edward Jul 14, 2021 03:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து தன்னுடைய இசையால் இளைய தலைமுறையினரை தன் பக்கம் இழுத்து வருபவர் யுவன் சங்கராஜா. தல அஜித்தின் பல படங்களுக்கு இவரின் கூட்டணியாக அமைந்து பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தீனா முதல் தற்போதைய வலிமை வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. சமீபத்தில் வலிமை மோஷன் போஸ்டருக்கே பெரியளவில் இசையமைந்துள்ளது. சமீபத்தில் அஜித் பற்றி யுவன் கூறியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் இசைப் பணிகளின் போது நடிகர் அஜித் என்னிடம் பேசினார். அப்போது கொஞ்சம் கிட்டார் இசையை தவிர்க்கும் படியாகவும் பல படங்களில் கிட்டார் பயன்படுத்திவிட்டீர்கள் என்றும் கூறினார். ஆனால் அதை தவிர்க்க முடியாமல் போனது. தற்போது வலிமை படத்தில் அப்படி செய்ய சவாலாக நினைத்து பணியாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார்.