யுவன் ஷங்கர் ராஜா விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

Yuvan Shankar Raja
By Kathick Jul 31, 2022 02:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

குறிப்பாக இவருடைய பின்னணி இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா, ஷாஃப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ | Yuvan Shankar Raja Two Wifes Photo

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் மனைவி சுஜயா சந்திரன் மற்றும் இரண்டாவது மனைவி ஷில்பா மோகன் இருவரின் புகைப்படம் இதோ.. 


GalleryGallery