போலிசாரால் தாக்கப்பட்டாரா அமீர்கான் அண்ணன் மகள்!! வீடியோ வைரல்..
Gossip Today
Aamir Khan
Protest
Cockroach Janta Party (CJP)
By Jai
செயின் மேரி கான்
பாலிவுட் நடிகர் அமீர்கானின் அண்ணன் மன்சூர் கானின் மகளும் நடிகையுமான செயின் மேரி கான், மும்பையில் நடந்த போராட்டத்தின்போது கை செய்யப்பட்டார்.
சில மணி நேரங்களுக்குப்பின் விடுக்கப்பட்ட செயின் மேரி கான், காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி, உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

தனது கைகள், விரல்கள், கால்களில் ஏற்பட்ட காயங்களை காட்டி, எங்களுக்கு எந்தப் பயமும் இல்லாத அளவுக்கு எங்களை அளவுக்கு அதிகமாகப் பயமுறுத்தாதீர்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்து அவருக்கு ஆதரவான கருத்துக்கள் முன்வைத்து வருகிறது.