இந்தியை கத்துக்கணுமா! சொமோட்டோ ஊழியரின் செயல்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

tamil hindi zomato Reject Zomato
By Edward Oct 19, 2021 09:20 AM GMT
Edward

Edward

Report

இந்தியா முழுவதும் உணவு வர்த்தகத்தில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருவது சொமோட்டோ நிறுவனம். சமீபத்தில் அதன் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளவும்" என்று வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார்.

இந்த விஷயம் இணையம் வரை சென்று சர்ச்சையானது. இதற்கு வருத்தம் தெரிவித்த அந்த ஊழியரை நிறுவனத்தில் இருந்து நீக்கிவிட்டதாக Zomato அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGallery