பாலிவுட் நடிகையுடன் அப்படியொரு ஆட்டம் போட 15 கோடி செலவு.. எல்லாமே இயக்குனரால் தான்
Kiara Advani
Shankar Shanmugam
Ram Charan
By Karthick Raja
ஆட்டம் போட 15 கோடி செலவு
சங்கர் இயக்கத்தில் தற்போது ஆர்.சி 15 திரைப்படம் உருவாகி வருகிறது. ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் ஒரே ஒரு பாடலுக்கு ரூ. 15 கோடி செலவு செய்ய போகிறாராம் சங்கர். பல படங்களுக்கு முழு பட்ஜெட்டாக இருக்கும் இந்த தொகையை ஒரே ஒரு பாடலுக்கு செலவு செய்கிறாரா சங்கர் என்று கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், இதனால் படத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துமா என்றும் கூறப்படுகிறது.
