15 வயதில் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. வீடியோ இதோ

Tamannaah Actress
By Kathick Feb 02, 2025 02:36 AM GMT
Report

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 20 ஆண்டுகள் நிறைவு பெறப்போகிறது.

ஆம், பாலிவுட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த Chand Sa Roshan Chehra என்கிற படத்தின் மூலம் தனது 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார்.

15 வயதில் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. வீடியோ இதோ | 15 Years Old Tamanna Interview Video

இதன்பின் 2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி படத்தின் மூலம் தான் தமிழில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில், Chand Sa Roshan Chehra படத்திற்காக நடிகை தமன்னா கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..