முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானியா இது!! இந்த வயசுலயும் இப்படி இருக்காங்க..
Mumbai Indians
Viral Video
Mukesh Dhirubhai Ambani
Nita Ambani
By Jai
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து, தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.

நீதா அம்பானி
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படி நீதா அம்பானி அணியும் சேலை, நகைகள் என்று பல பொருட்கள் அதிக கவனத்தை ஈர்க்கும். அந்தவகையில் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு சிம்பிளாக க்யூட்டாக வந்த ஒரு அழகிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.