அஜித் ரீல் மகளா இது !! 18 வயதில் நடிகையானதும் வேலையை ஆரம்பித்த நடிகை அனிகா..
என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித், திரிஷாவின் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். இப்படத்தினை தொடர்ந்து, நானும் ரவுடி தான், மிருதன், தி கிரேட் பாதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவர்களது மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதன்பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த 14 வயதில் போட்டோஷூட் பக்கம் திரும்பினார். போகபோக அடக்கவுடக்கமாக இருந்த அனிகா தி கோஸ்ட் ரட்சன் என்ற படத்தில் போதைக்கு அடிமையான சிறுமியாக நடித்து கிளாமரில் உச்சம் தொட்டார்.
அதன்பின் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படத்தில் 17 வயது இருக்கும் போதே கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார். ஓ மை டார்லிங் படத்தில் அனிகா படுக்கையறை காட்சி லிப்லாக் காட்சி என்று நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது 18 வயதை எட்டிய நிலையில் ஓ மை டார்லிங் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அனிகா, கிளாமர் ஆடையணிந்து ஓ மை டார்லிங் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.