19 வயது நடிகை அனிகாவின் Stylish லுக்கில் வெளியிட்ட வீடியோ..

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Edward Nov 04, 2024 05:30 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

19 வயது நடிகை அனிகாவின் Stylish லுக்கில் வெளியிட்ட வீடியோ.. | 19 Year Old Actress Anikha Surendran New Video

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

தீபாவளி ஸ்பெஷல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, ஸ்டைலிஸ் லுக்கில் எடுத்த க்யூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.