சோபிதா கர்ப்பமா? புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த நாக சைதன்யாவின் மனைவி..
Naga Chaitanya
Indian Actress
Sobhita Dhulipala
Actress
By Edward
நாக சைதன்யா - சோபிதா
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய காதலை நிச்சயதார்த்தம் மூலம் உறுதி செய்தனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் சோபிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

கர்ப்பமா?
நாக சைதன்யா - சோபிதா தம்பதியருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு முடிந்த நிலையில், இருவரும் அவுட்டிங் சென்று வந்தனர். சோபிதா சமீபத்திய புகைப்படங்களை பார்த்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஸ்லிம்ஷூட் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைபப்டங்களை பகிர்ந்துள்ளார் சோபிதா.


