ஒரு பையனுக்காக நடுரோட்டில் அடித்துக்கொள்ளும் மாணவிகள்.. வைரல் வீடியோ..

fight
By Jai Dec 23, 2021 11:30 AM GMT
Report

விசாகபட்டினத்தில் காதலித்த காதலனுடன் வேறொரு பெண் சாலையில் சென்று கொண்டிருப்பதை பார்த்த அந்த மாணவி நடுரோடு என்றும் பார்க்காமல் முடியை பிடித்து சண்டையிட்டு அடித்துள்ளார்.

வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்ணிற்காக அடித்துகொள்ளும் காலம் சென்று ஆணுக்காக இரு சிறுமிகள் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.