போனவாரம் மிஸ்ஸாகிடுச்சு! இவரை பிக் பாஸ் வீட்டைவிட்டு துரத்த முனைப்போடு இருக்கும் ரசிகர்கள்...

Priyanka Biggboss Raju Biggbosstamil5 Abhishik
By Edward Oct 23, 2021 01:19 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 5 சீசன். போட்டியாளர்களுக்கு தற்போது தான் சண்டை உள்ளிட்ட அனைத்து ஆரம்பித்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் நாடியா சங் வீட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து யார் இந்த வாரம் எலிமினேட் செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக வாக்கின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடைசி இடத்தைப் பிடித்த அபிஷேக் மிகக் குறைந்த வாக்கை பெற்றுள்ளதால் அவரே இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கண்டெண்ட் கொடுக்கும் ஒரே கன்டஸ்டன்ட் அபிஷேக் என்பதால், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் நிகழ்ச்சி சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் அவரை எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து காப்பாற்றி விடுவார்கள் என்றும் கூறிவருகிறார்கள் ரசிகர்கள்.