நடுவுல ரெண்டு வருஷத்தை காணோம்! 2022 புத்தாண்டு மீம்ஸ்..
newyear2022
By Edward
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நிலைநிறுத்து அச்சுறுத்தி வந்தது.
அதில் இருந்து மீண்டு வந்த சில மாதங்களிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்தது.
இதனால் இரு வருடங்கள் காணாமலே சென்று விட்டது என்று அடுத்த ஆண்டு 2022 எப்படி இருக்கும் என்பதை பற்றியும் இணையத்தில் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.




