T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்தியா அணிக்கு இப்படியெல்லாம் ஆபத்தா.. வைரல் மீம்

Rohit Sharma T20 World Cup 2022 2024 T20 World Cup Cricket Tournament
By Tony Jun 29, 2024 05:28 AM GMT
Tony

Tony

Report

2024 T20 உலக்க்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடக்கவுள்ளது. எல்லோரும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, Australia ஆகிய நாடுகள் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது.

பைனலில் யாரும் எதிர்ப்பார்க்காத வன்னம் சௌத் ஆபிரிக்கா உள்ளே வந்தது. இன்று இந்தியா மற்றும் சௌத் ஆப்ரிக்கா மோதும் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கும் வேல்ட் கப்-க்கும் கடந்த 10 வருடங்களாக பெரும் கண்டம் உள்ளது, அதை ரசிகர் ஒருவர் செம ஜாலியான மீம்ஸாக வெளியிட்டுள்ளார், இதோ....

Gallery