ஐபிஎல் 2026 டைட்டில் வின்னர் RCB அணியின் ஓனர் மகளா இது!! கிளாமரில் பின்றாங்களே..
Royal Challengers Bangalore
Aditya Birla Group
IPL 2026
By Jai
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
IPL வரலாற்றின் மிகப்பெரிய விலையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ.16,706 கோடி) விற்பனை செய்யப்பட்டது.

குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆர்சிபி அணியை வாங்கியது.
அனன்யா பிர்லா
வாங்கிய முதல் வருடத்திலேயே ஆர்சிபி அணி தங்களின் இரண்டாவது 2026 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சேம்பியன்ஸானது. அந்த அணியின் உரிமையாளரின் மகள் அனன்யா பிர்லா அணியுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பிர்லா, சமீபத்தில் நடந்த அவரின் தொழில் நிகழ்ச்சியில், எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

