22 வயதான கமல் ரீல் மகள் எஸ்தர் அனிலா இது!! டூபீஸில் மயக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அnஇல்,பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார். இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர். இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில்.
22 வயதான எஸ்தர் தற்போது மாலத்திவிற்கு சென்று அங்குள்ள ரெசாட்டில் என்ஞாய் செய்திருக்கிறார். தற்போது அவர் பிகினி ஆடையணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
