திருமணமே செய்யாமல் 2 குழந்தைக்கு தாய்!! உச்சத்தில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் சில நடிகைகள் சிறு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து கொடிக்கட்டி பறக்கிறார்கள். அப்படி ஒரு நடிகை சிறுவயதிலேயே திருமணம் செய்து 2 குழந்தைக்கு தயானப்பின் நடிப்பில் கவனம் செலுத்தி கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
ஸ்ரீலீலா
அவர் வேறுயாருமில்லை குண்டூர்காரம் படத்தின் கதாநாயகியும் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் பாடலுக்கு அட்டகாசமாக கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீலீலா தான். ஆரம்பத்தில் நடித்த 5 படங்களும் வெற்றியை கொடுத்த ஸ்ரீலீலா, திருமணம் செய்யாமலே இரு குழந்தைகளுக்கு தயானார் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை ஸ்ரீலீலா ஒரு உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்துள்ளார்.
2 குழந்தைக்கு தாய்
ஒரு அனாதை இல்லத்திற்கு சென்றபோது அங்குள்ள ஊனமுற்ற குழந்தைகளை பார்த்ததும் அவருக்கு மனம் தளர்ந்து அந்த குழந்தைகளை தான் பெற்றக் குழந்தைகளை போல் கவனிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதன் காரணமாக ஏழை மற்றும் ஊனமுற்ற இரு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தனது அன்பையும் ஆதரவையும் வழங்கி வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ஷோபிதா மற்றும் குரு ஸ்ரீலீலா என்ற பெயரை வைத்துள்ளார்.