37 வயது நடிகை ராய் லட்சுமியின் க்யூட் புகைப்படங்கள்..

Raai Laxmi Tamil Actress Actress
By Jai Jul 16, 2026 04:15 PM GMT
Report

ராய் லட்சுமி

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராய் லட்சுமி. இதனையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார்.

37 வயது நடிகை ராய் லட்சுமியின் க்யூட் புகைப்படங்கள்.. | 37 Age Actress Raai Laxmi Recent Photoshoot

இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது வோல்ப் படத்தில் நடித்து வரும் ராய் லட்சுமிக்கு 37 வயதாகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராய் லட்சுமி.

GalleryGalleryGalleryGalleryGallery