யாதும் ஆகி வாழ்!! நிவேதா பெத்துராஜின் சேலை புகைப்படங்கள்..
Nivetha Pethuraj
Tamil Actress
Actress
By Jai
நிவேதா பெத்துராஜ்
மதுரை பொண்ணான நிவேதா பெத்துராஜ், துபாயில் படுத்து வளர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகிய நிவேதா, டிக் டிக் டிக், சங்கமித்திரன், பொன் மாணிக்கம், பூ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கிலும் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், ஆதர்ஷ குடும்ப ஹவுஸ் நம்பர் 47 - ஏகே47 என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிவேதா, சேலையணிந்து எடுத்து க்யூட் புகைப்படங்களுடன் யாதும் ஆகி வாழ் என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.