அக்கா வெப்சீரிஸில் படுக்கயறை காட்சி!! கீர்த்தி சுரேஷுக்கு டூப் போட்டாங்களா?
Keerthy Suresh
Radhika Apte
Gossip Today
Tamil Web Series
By Jai
அக்கா
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது அக்கா வெப் தொடர்.

கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள அக்கா வெப் தொடரில் சில கசமுசா காட்சிகளும் இருப்பதாக பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அதிலும் கீர்த்தி சுரேஷ், இளைஞர் முன்பு படுக்கையில் ஆடையை விலக்கும் காட்சி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரசிகர்கள் வெளியிடும் காட்சியில் கீர்த்தி சுரேஷ் அந்த காட்சியில் நடிக்கவில்லை என்றும் பின்னாடி ஷாட்டுக்கு பாடி டபுள் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். ஆனால் உண்மையில் அப்படியொரு காட்சியே இல்லை அது ஏஐ வீடியோ என்றும் பகீர் கிளப்பியுள்ளது.