இறுக்கமான ஷார்ட் ஆடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை வாணி கபூர்...
Photoshoot
Bollywood
Indian Actress
Actress
By Jai
வாணி கபூர்
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

எதுவும் அமையவில்லை. எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். தற்போது, 37 வயதாகும் நடிகை வாணி கபூர், இறுக்கமான ஷார்ட் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

