38 வயதில் இப்படியா!! குறையாத கிளாமரில் நடிகை வேதிகா.. புகைப்படங்கள்...

Vedhika Photoshoot Tamil Actress Actress
By Edward Apr 02, 2026 10:34 AM GMT
Report

நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பரதேசி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

38 வயதில் இப்படியா!! குறையாத கிளாமரில் நடிகை வேதிகா.. புகைப்படங்கள்... | 38 Age Actress Vedhika Recent Photoshoot

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சுல்தான் என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

38 வயதில் இப்படியா!! குறையாத கிளாமரில் நடிகை வேதிகா.. புகைப்படங்கள்... | 38 Age Actress Vedhika Recent Photoshoot

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, 38 வயதிலும் குறையாத கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் கோல்டன் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் வேதிகா.

GalleryGalleryGalleryGallery