37 வயதில் குறையாத கிளாமரில் கலக்கும் நடிகை ராய் லட்சுமி..
Raai Laxmi
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
ராய் லட்சுமி
தமிழில் 2005ல் வெளியான கற்க கசடற படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமாகிய நடிகை ராய் லட்சுமி, தர்மபுரி, நெஞ்சை தொட்டு, ரகசிய ஸ்நேகிதனே போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து வாமணன், நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராய் லட்சுமி தற்போது Wolf என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது கிளாமர் லுக் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.