40 வயதாகி குழந்தை இருந்தும் இப்படியா!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் விஜய் பட நடிகை
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனுக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சரண். அதன்பின் திருவிளையாடல் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
பின் சிவாஜி, அழகிய தமிழ் மகன், குட்டி, கந்தசாமி, மழை உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தும், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகினார்.
கடந்த 2018ல் வெளிநாட்டு டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த ஸ்ரேயா சரண் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது 40 வயதாகிய ஸ்ரேயா சரண் மீண்டும் தன்னுடைய கிளாமர் அவதாரத்தை எடுத்து படுமோசமான ஆடையணிந்து போட்டோஷூட் நடித்தி வருகிறார்.
தற்போது குட்டையாடை அணிந்து கிளாமராக உட்கார்ந்தபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். 40 வயதாகியும் இப்படியா என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.